tamilni 47 scaled
சினிமாசெய்திகள்

ரசிகர்களிடம் கையெடுத்து கும்பிட்ட நடிகர் சித்தார்த்!

Share

ரசிகர்களிடம் கையெடுத்து கும்பிட்ட நடிகர் சித்தார்த்!

பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் குறித்து பேசும் படமாக வெளிவந்த படமே சித்தா’ இப்படம் . இப்படத்தை இயக்குனர் அருண்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஹீரோவான சித்தாத்தும், அவரது அண்ணன் மகளாக சிறுமி சாய்ஸ்ரா ஸ்ரீயும் தங்களது யதார்த்த நடிப்பால் ‘சித்தா‘ படத்திற்கு உயிர் கொடுத்துள்ளனர். இது பெரும் வரவேற்பையும் பெற்றிருக்கின்றது.

இப்படம் அனைவருக்குமான விழிப்புணர்வு படமாக வெளியாகி பாராட்டுக்களை குவித்து வருகிறது. வெளியான ஐந்து நாட்களில் ரூ. 11.5 கோடி வரை வசூலித்துள்ளது.

இந்நிலையில் சித்தா படத்திற்கு ஆதரவு தந்ததற்காக நடிகர் சித்தார்த் ரசிகர்ளுக்கு நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் சித்தார்த் சித்தா படத்தினை தியோட்டருக்கு நேரில் சென்று மௌனராகம் அஞ்சலி வரத ராஜனுடன் இப்படத்தினை பார்த்துள்ளார். படம் முடிந்ததன் பிற்பாடு ரசிகர்களுடன் பேசிய அவர் குடும்பமாக வந்து சித்தா படத்தினை பார்த்துள்ளீர்கள். எனது படத்திற்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
16478571 newproject 2025 07 31t111020801
பொழுதுபோக்குசினிமா

பாலிவுட் பக்கம் சிவகார்த்திகேயன்? இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியுடன் நடந்த திடீர் சந்திப்பால் ரசிகர்கள் குழப்பம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பில் கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியான...

226674 thumb 665
பொழுதுபோக்குசினிமா

துருவ் விக்ரம் நடித்த ‘பைசன்’ திரைப்படம்: 8 நாட்களில் உலகளவில் ரூ. 45.5 கோடி வசூல்!

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, கடந்த வாரம் வெளியான நடிகர் துருவ் விக்ரம் நடித்த ‘பைசன்’ (Bison)...

25 68fc4bb76f874
இலங்கைசெய்திகள்

பேருவளையில் வெள்ளை வேனில் கடத்தல்: முகமூடி அணிந்த குழுவினர் கைது செய்யப்படலாம்!

பேருவளையில் (Beruwala) வெள்ளை வேனில் முகமூடி அணிந்த ஒரு குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணின்...

25 68fc8ee613459
செய்திகள்இலங்கை

வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை: சிறையில் அடைக்கப்பட்ட ‘மிதிகம ருவான்’ மீது பொலிசார் விசாரணை!

வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர கடந்த ஆகஸ்ட் 22 ஆம் திகதி பிரதேச...