23 6506f1f45ad77 1
சினிமாசெய்திகள்

அட்டகாசமாக வந்தது விஜய்யின் லியோ படத்தின் புதிய அப்டேட்

Share

வாரிசு படம் வசூலில் கொஞ்சம் சறுக்க அடுத்து சில கதைகளை கேட்ட பிறகு விஜய் தேர்வு செய்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் திரைப்படம் கூட்டணி மீண்டும் இணைய ரசிகர்களுக்கும் எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அதிலும் இப்படத்தில் நடிகை த்ரிஷா பல வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் கூட்டணி அமைத்துள்ளதால் இவர்களது ஜோடியை காண ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Seven Screen Studio தயாரிக்க அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வர இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் விஜய்யின் லியோ படத்தின் அப்டேட் தொடர்ந்து 4 நாட்கள் வர இருப்பதாக தயாரிப்பு குழு காலை அறிவித்தனர்.

Share
தொடர்புடையது
Anura Kumara Dissanayake
செய்திகள்இலங்கை

மக்களின் விருப்பத்திற்கு மாறான சட்டம் நிறைவேற்றப்படாது: ஜனாதிபதி அனுரகுமார உறுதி

சாதாரண குடிமக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்தவொரு சட்டமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் பார்த்துக் கொள்வேன் என்று ஜனாதிபதி அனுரகுமார...

1760770586 we
செய்திகள்இலங்கை

தீபாவளிப் பண்டிகைக்காக கொழும்பிலிருந்து பல பகுதிகளுக்கு விசேட பேருந்து சேவை ஆரம்பம்

தீபாவளிப் பண்டிகையையொட்டி கிராமப்புறங்களுக்குப் பயணிகளின் வசதிக்காக விசேட போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின்...

9 16
இலங்கைசெய்திகள்

ஈழத்தமிழர்களின் பூகோளவியல் பிரபலத்துக்கு காரணம்.. நாமல் வெளிப்படை!

தனி தமிழீழ கோரிக்கையே ஈழத் தமிழர்களுக்கு பூகோளவியல் அரசியலில் முக்கியத்துவம் வகிக்க காரணமானது என மொட்டுக்...

8 17
இலங்கைசெய்திகள்

யாழ். தக்சியை பார்த்து வியந்த செவ்வந்தி : வெளிவரும் பல தகவல்கள்!

கணேமுல்ல சஞ்சீவ வழக்கில் பிரதான சூத்திரதாரியான இஷாரா செவ்வந்தி, நேபாளத்திற்கு சென்று அவரின் உருவத்தை ஒத்த...