அனிருத்துக்கு பரிசு கொடுத்த விஜய்

அனிருத்துக்கு பரிசு கொடுத்த விஜய்

தளபதி விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இதுவரை ரூ. 434 கோடி வரை பிசினஸ் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

லியோ படத்திற்கு பின் விஜய் நடிக்கவுள்ள திரைப்படம் தளபதி 68. இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது வெளிநாட்டில் நடைபெற்று வருகிறது. அதன் புகைப்படங்களை கூட இயக்குனர் வெங்கட் பிரபு தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

விஜய்யின் கத்தி படத்தில் துவங்கி மாஸ்டர், பீஸ்ட், லியோ என தொடர்ந்து விஜய்யுடன் பயணித்து வருபவர் இசையமைப்பாளர் அனிருத்.

இவருடைய இசையில் இந்த பாடங்களில் வந்த பாடல்கள் மற்றும் பி ஜி எம் அனைத்துமே செம மாஸாக அமைத்திருக்கும்.

இந்நிலையில், கத்தி படத்தின் நேரத்தில் இசையமைப்பாளர் அனிருத்துக்கு பிரம்மாண்ட பியானோ ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார்.

Exit mobile version