சினிமாசெய்திகள்

லியோ எந்தெந்த இடங்களில் எவ்வளவு பிசினஸ் செய்யப்பட்டுள்ளது தெரியுமா? வெளியான அறிவிப்பு

Share
லியோ எந்தெந்த இடங்களில் எவ்வளவு பிசினஸ் செய்யப்பட்டுள்ளது தெரியுமா? வெளியான அறிவிப்பு
லியோ எந்தெந்த இடங்களில் எவ்வளவு பிசினஸ் செய்யப்பட்டுள்ளது தெரியுமா? வெளியான அறிவிப்பு
Share

லியோ எந்தெந்த இடங்களில் எவ்வளவு பிசினஸ் செய்யப்பட்டுள்ளது தெரியுமா? வெளியான அறிவிப்பு

லியோ திரைப்படம் இந்த ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படமாகும். தளபதி விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது திரைப்படமாகும்.

இப்படத்திற்காக நடிகர் விஜய் ரூ. 125 கோடி வரை சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர். 7 ஸ்க்ரீன் நிறுவனம் லலித் குமார் தான் இப்படத்தை தயாரித்துள்ளார்.

இந்நிலையில், பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் பிசினஸ் ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது.

லியோ திரைப்படம் எந்தெந்த இடங்களில் எவ்வளவு பிசினஸ் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் எத்தனை கோடி என விவரமாக பார்க்கலாம் வாங்க..

பிசினஸ் ரிப்போர்ட்
தமிழ்நாடு உரிமை – ரூ. 90 கோடி [தயாரிப்பாளரின் ஓன் ரிலீஸ்]
வெளிநாட்டு உரிமை – ரூ. 55 கோடி [ ஜப்பான், ஹாங்காங் போன்ற குறிப்பிட்ட சில இடங்களில் தயாரிப்பாளர் ஓன் ரிலீஸ் செய்யவுள்ளார்]
கேரளா உரிமை – ரூ. 15 கோடி
ஆந்திரா மற்றும் தெலுங்கானா உரிமை – ரூ. 20 கோடி
கர்நாடகா – ரூ. 12 கோடி [பெங்களூரில் தயாரிப்பாளர் ஓன் ரிலீஸ்]
ஹிந்தி சாட்டிலைட் உரிமை – ரூ. 22 கோடி
ஹிந்தி திரையரங்க உரிமை – ரூ. 10 கோடி
ஆடியோ உரிமை – ரூ. 15 கோடி
சாட்டிலைட் உரிமை – ரூ. 70 கோடி [சன் டிவி]
டிஜிட்டல் உரிமை – ரூ. 125 கோடி [நெட்பிளிக்ஸ்]

மொத்தத்தில் வெளியிடுவதற்கு முன் லியோ திரைப்படம் ரூ. 434 கோடி வரை வசூல் செய்துள்ள நிலையில், வெளியிட்டிருக்கு பின் இன்னும் ரூ. 125 கோடி கூடுதலாக பிசினஸ் ஆகும் என கூறப்படுகிறது.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...