முன்னணி நடிகரின் சூப்பர்ஹிட் படத்தை தவறவிட்ட நயன்தாரா!! வாய்ப்பை பயன்படுத்திய நடிகை
சினிமாசெய்திகள்

முன்னணி நடிகரின் சூப்பர்ஹிட் படத்தை தவறவிட்ட நயன்தாரா!! வாய்ப்பை பயன்படுத்திய நடிகை

Share

முன்னணி நடிகரின் சூப்பர்ஹிட் படத்தை தவறவிட்ட நயன்தாரா!! வாய்ப்பை பயன்படுத்திய நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவரை லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இவர் நடிப்பில் அடுத்ததாக ஜவான் திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தை எதிர்பார்த்து தான் ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

மேலும் இறைவன், நயன்தாரா 75 என தொடர்ந்து பல படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகை நயன்தாரா பல சூப்பர்ஹிட் படங்களை தனது திரை வாழ்க்கையில் கொடுத்துள்ளார். அதே போல் சில சூப்பர்ஹிட் படங்களையும் அவர் தவறவிட்டுள்ளார்.

அப்படி அவர் தவறவிட்ட திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம். தனுஷ் நடிப்பில் மித்ரன் ஆர். ஜவகர் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் திருச்சிற்றம்பலம்.

இப்படத்தில் கதாநாயகி ஷோபனா கதாபாத்திரத்தில் நடிகை நித்யா மேனன் நடித்து மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்தார். ஆனால், இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிப்பதாக இருந்தது நயன்தாரா தானாம்.

ஆனால், சில காரணங்களால் இந்த படத்தில் நயன்தாராவால் நடிக்க முடியாமல் போக அந்த வாய்ப்பு நித்யா மேனனிடம் சென்றுள்ளது. அதை அவர் சரியாக பயன்படுத்தி வெற்றிகண்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...