காக்க காக்க படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது சூர்யா இல்லை.. வேறு எந்த நடிகர் தெரியுமா
சினிமாசெய்திகள்

காக்க காக்க படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது சூர்யா இல்லை.. வேறு எந்த நடிகர் தெரியுமா

Share

காக்க காக்க படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது சூர்யா இல்லை.. வேறு எந்த நடிகர் தெரியுமா

கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்து கடந்த 2003ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் காக்க காக்க.

இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து ஜோதிகா, ஜீவன், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

ஸ்ரீ படத்தின் மூலம் ஆக்ஷன் கதைக்களத்தில் காலடி எடுத்து வைத்திருந்தாலும், சூர்யாவை முழு ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியது காக்க காக்க திரைப்படம் தான்.

இப்படத்தை பார்த்துவிட்டு பலரும் போலீஸ் ஆகலாம் என எண்ணியுள்ளனர். இந்த விஷயத்தை இயக்குனர் கவுதம் மேனன் பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

அதே போல் இப்படத்தை முதன் முதலில் விஜய்க்கு தான் எழுதினாராம். ஆனால், குறிப்பிட்ட காரணத்தினால் விஜய் இப்படத்தில் நடிக்க முடியாது என மறுத்துவிட்டதாக பேட்டியில் பகிர்ந்துள்ளார் கௌதம் மேனன்.

இதில் இந்த கதையை நான் விஜய்யிடம் கூறியபோது, கிளைமாக்ஸ் காட்சிகளை எழுதவில்லை, தான் எப்போதும் படப்பிடிப்பிற்கு சென்று தான் கிளைமேக்ஸ் காட்சிகளை முடிவு செய்வேன்’ இந்த காரணத்திற்காகத்தான் இந்த கதையை விஜய் நிராகரித்ததாக கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் முக்கிய ரோலில் கவுதம் மேனன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image ea82c3095c
பொழுதுபோக்குசினிமா

கும்பமேளா மோனலிசாவின் நெகிழ்ச்சி: முதல் படச் சம்பளத்தில் பெண்களுக்கான பாடசாலை! 

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ‘மோனலிசா போஸ்லே’ (Monalisa Bhosle), ஒரு சமூக வலைதளப் பதிவின் மூலம்...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...