திரைப்பட பட பாணியில் சேர்ந்த காதல்!! கவின் திருமணத்திற்கு லாஸ்லியா கொடுத்த ரியாக்ஷன்
சினிமாசெய்திகள்

திரைப்பட பட பாணியில் சேர்ந்த காதல்!! கவின் திருமணத்திற்கு லாஸ்லியா கொடுத்த ரியாக்ஷன்

Share

திரைப்பட பட பாணியில் சேர்ந்த காதல்!! கவின் திருமணத்திற்கு லாஸ்லியா கொடுத்த ரியாக்ஷன்

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் கவின்.

இவர் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 ல் கலந்து கொண்டு புகழ் உச்சிக்கே சென்றார்.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் இவர் சக போட்டியாளர் லாஸ்லியாவை காதலித்து வந்தது போன்று தான் பேசிக் கொண்டிருந்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இருவரும் சில கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

இந்நிலையில் கவின் நீண்ட நாள் தோழியாக இருந்த மோனிகாவை திருமணம் செய்துகொள்ள போகிறார் என்று சோசியல் மீடியாவில் தகவல் வெளியானது.

கவினின் காதலி மோனிவா அவரின் காஸ்ட்யூம் டிசைனர் ஆகவும் பியூட்டிசன் ஆகவும் இருந்து வருகிறாராம்.

திருச்சிற்றம்பலம் பட பாணியில் இருவரும் சிறுவயதில் இருந்து நண்பர்களாக இருந்துள்ளனர். இருவரும் பல வருடங்கள் ஒன்றாக இருந்தாலும் இருவருக்குள் இருக்கும் காதலை தெரிந்து கொள்ளாமல் இருந்ததாகஎன்று கவின் கூறி இருக்கிறார்.

இந்நிலையில் லாஸ்லியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய புகைப்படத்தை பதிவிட்டு நெஞ்சமெல்லாம் காதல் என்கிற பாடலை ஒலிக்க விட்டு இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் கவினின் திருமணத்திற்கு லாஸ்லியா ரியாக்ஷன் இது தானா? என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...