சினிமாசெய்திகள்

தனது மகனின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் விஷால்!!

Share

தனது மகனின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் விஷால்!!

தமிழ் சினிமா நடிகர் என்பதை தாண்டி தயாரிப்பாளர், நடிகர் சங்க தலைவர் என பல பொறுப்புகளுடன் இருப்பவர் தான் நடிகர் விஷால்.

அப்பா தயாரிப்பாளர் என்றாலும் பிரபல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி பின் நடிகராக களமிறங்கினார்.

ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் நல்ல ஹிட்டடித்து வந்தாலும் கடந்த சில வருடங்களாக பெரிய ஹிட் எதுவும் கொடுக்கவில்லை. அடுத்து விஷால் நடிப்பில் மார்க் ஆண்டனி என்ற படம் வெளியாக இருக்கிறது.

பிறந்தநாள் கொண்டாட்டம்
நடிகர் விஷாலுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, ஆனால் ஹைதராபாத் தொழிலதிபர் ஒருவரின் மகளுடன் இவருக்கு நிச்சதார்த்தம் நடந்தது, ஆனால் திருமணம் நின்றது.

இந்த நிலையில் நடிகர் விஷால் தனது செல்ல நாய்க்குட்டியின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்து தனது மகன் என குறிப்பிட்டுள்ளார்.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 6719ef7b673a7
அரசியல்செய்திகள்

டயானா கமகே கடவுச்சீட்டு விசா வழக்கு: மேலதிக சாட்சியங்களுக்காக பிப். 16க்கு ஒத்திவைப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மீது கடவுச்சீட்டு மற்றும் விசாக்கள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத்...

25 68c5459f4b9b5
சினிமாபொழுதுபோக்கு

காதல் வதந்திகள் குறித்து மிருணாள் தாகூர் கருத்து: அது எனக்கு இலவச விளம்பரம், சிரிப்புதான் வருகிறது!

இந்தி மற்றும் தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்தி வரும் நடிகை மிருணாள் தாகூர் (Mrunal Thakur),...

sk4
சினிமாபொழுதுபோக்கு

சமூக வலைதளங்களைப் பார்த்தால் பயம் வருகிறது – சிவகார்த்திகேயன் பேச்சு!

சமூக வலைதளங்களைப் (Social Media) பார்த்தால் தற்போது அனைவருக்கும் பயம் வருகிறது என்று நடிகர் சிவகார்த்திகேயன்...