2ம் திருமணம் செய்ய ஆசைப்பட்ட ஐஷ்வர்யா? கோபபட்ட ரஜினி!!!
சினிமாசெய்திகள்

2ம் திருமணம் செய்ய ஆசைப்பட்ட ஐஷ்வர்யா? கோபபட்ட ரஜினி!!!

Share

2ம் திருமணம் செய்ய ஆசைப்பட்ட ஐஷ்வர்யா? கோபபட்ட ரஜினி!!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா கடந்த 2004 -ம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இரு மகன்கள் உள்ளனர்.

நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த தனுஷ் – ஐஸ்வர்யா கடந்த 2022 -ம் ஆண்டு விவாகரத்து செய்தனர். இது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

இந்நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை குறித்து பயில்வான் அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், தனுஷை பிரிந்து வாழும் ஐஸ்வர்யா உதவி இயக்குனர் ஒருவரை 2ம் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாக ரஜினியிடம் கூறி இருக்கிறார். இதனால் கோபம் அடைந்த ரஜினிகாந்த் மகளை திட்டிவிட்டு மாலத்தீவுக்கு தனியாக சென்று விட்டாராம்.

அது மட்டுமின்றி ரஜினி ஐஸ்வர்யாவிடம், “தனுஷ் விவகாரத்து பெரும் எண்ணத்தில் இல்லை. ஒரு நாள் உன்மீது பாசம் காட்டுவார். அதற்கு முன்பு தப்பான முடிவை எடுத்துவிடாதே” என்று ரஜினி அறிவுரை கூறியதாக பயில்வான் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

ஆனால் உண்மையில் ரஜினியை மாலத்தீவு அனுப்பிவைத்ததே ஐஸ்வர்யா தானாம். மேலும் இரண்டாம் திருமணம் பற்றி வந்த செய்தியும் முற்றிலும் பொய் என்று தகவல் கிடைத்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...