ஜெயிலில் அடைக்கப்படும் 2போட்டியாளர்கள்… கண் கலங்கி அழும் பெண் பிரபலம்

tamilni Recovered Recovered 1

ஜெயிலில் அடைக்கப்படும் 2போட்டியாளர்கள்… கண் கலங்கி அழும் பெண் பிரபலம்

பிக்பாஸ் சீசன் 7-ஆனது ஆரம்பமாகி ஒரு சில நாட்களிலேயே சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. அந்தவகையில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோவில் விஷ்ணுவிற்கும், பிரதீப் ஆண்டனிக்கும் இடையில் சிறிய வாக்குவாதம் இடம்பெற்றிருந்தது.

இதனையடுத்து தற்போது இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் பிக்பாஸ் “இந்த பிக்பாஸ் வீட்டில் முதன்முறையாக இரண்டு பேருக்கு அரெஸ்ட் வாரண்டுகள் பிறப்பிக்கப்படவுள்ளன” எனக் கூறுகின்றார்.

மேலும் “மக்களை எண்டர்டெய்ன்மென்ற் பண்ணுறதுதான் உங்களுடைய முதல் வேலையாக இருக்குமென்று உங்க எல்லாருக்கும் சொல்லப்பட்டது, இந்த அடிப்படையில் போன வாரம் அனைவரையும் அவதானித்ததில் அரெஸ்ட் வாரண்ட் உறுதி செய்யப்பட்டவர்கள் அக்ஷய, மற்றும் வினுஷா, இவர்கள் இருவரும் ஜெயிலில் அடைக்கப்படுவார்கள்” எனக் கூறப்படுகின்றது.

Exit mobile version