Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 3
சினிமாசெய்திகள்

விஜய் – திரிஷா போட்டோ வைரல் ..எனக்கும் அவருக்கும் பல வருட பந்தம்..விளக்கமளித்த வனிதா

Share

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளாக சினிமாவில் அறிமுகமான வனிதா விஜயகுமார், ஆரம்பத்தில் சினிமாவில் சில படம் நடித்தும் பின்னர் மறைந்திருந்தார். பின்னர் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் மீண்டும் மக்கள் கவனத்தை ஈர்த்தார். அதன் பிறகு மீண்டும் தொடர்ந்து சினிமா, நிகழ்ச்சிகளில் ஆக்டீவாக இருக்கிறார்.

இந்நிலையில் தனது மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரித்துள்ள ‘மிஸ்ஸஸ் & மிஸ்டர்’ படத்தை வனிதா இயக்கியுள்ளார். இப்படம் குறித்து பேசிய ஒரு பேட்டியில் அவர் கூறிய விஜய் மற்றும் த்ரிஷா குறித்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

“விஜய்க்கும் எனக்கும் பல வருட பந்தம் இருக்கிறது. அவரது பிறந்தநாளன்று த்ரிஷா போட்டிருந்த புகைப்படம் வைரலானது. அதை பார்த்ததும் சிலர் விமர்சிக்கிறார்கள் என்று நினைத்து விஜய்க்கு அந்த பதிவு ஷேர் செய்து ஒரு மெசேஜ் அனுப்பினேன். பிறகு தூங்கினேன்… ஆனால் அதே இரவு அவர் என் கனவில் வந்தார்” என அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...