1796529 2
சினிமாசெய்திகள்

விஜய்யுடன் நடிக்க வேண்டும்.. 25 வயது நடிகையின் ஆசை

Share

விஜய்யுடன் நடிக்க வேண்டும்.. 25 வயது நடிகையின் ஆசை

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். இவர் நடிப்பில் GOAT திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை பிரபல முன்னணி இயக்குனரான வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.

இதை தொடர்ந்து தளபதி 69ல் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஹெச். வினோத் இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது. ஆனால், இதுவரை இப்படம் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் திரையுலகில் தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் அனன்யா பாண்டே. இவர் பிரபல பாலிவுட் நடிகர் சங்கி பாண்டேவின் மகள் ஆவார்.

இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திரை வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் யாருடன் நடிக்க விருப்பம் என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த நடிகை அனன்யா பாண்டே “நடிகர் விஜய்யுடன் நடிக்க விருப்பம்” என கூறியுள்ளார்.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...