newproject89copy 1712640961
சினிமா

பிரபல இயக்குனர் பாலு மகேந்திராவின் மகளா இவர்?…. ஆளே மாறி அசத்துகிறாரே, டிரண்டிங் போட்டோ

Share

பிரபல இயக்குனர் பாலு மகேந்திராவின் மகளா இவர்?…. ஆளே மாறி அசத்துகிறாரே, டிரண்டிங் போட்டோ

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக இருந்தவர் பாலு மகேந்திரா.

ஒளிப்பதிவாளராக இருந்து பின் இயக்குனராக களமிறங்கி அழியாத கோலங்கள், வீடு, சந்தியா ராகம், மூன்றாம் பிறை, தலைமுறைகள் என அவர் இயக்கிய படங்களை எப்போதும் மக்கள் மறக்க மாட்டார்கள்.

சினிமாவில் படங்கள் இயக்கி புகழின் உச்சிக்கு சென்றாலும் நிறைய சர்ச்சைகளாலும் உச்சத்தில் இருந்தார்.

முதலில் அகிலா என்பவரை திருமணம் செய்துகொண்டவர் பிறகு நடிகை ஷோபாவை திருமணம் செய்தார்.

அதன்பிறகு நடிகை மௌனிகாவுடன் லிவின் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். இதில் பாலு மகேந்திரா மற்றும் அகிலாவிற்கு ஷங்கி என்ற மகன் இருக்கிறார். வளர்ப்பு மகள் பாலு மகேந்திரா சக்தி என்ற பெண்ணை வளர்ப்பு மகளாக வளர்த்து வந்தார்.

அதனையும் பலர் தவறாக பேசினார்கள் என்று பாலுமகேந்திராவின் ரசிகர்களே கூறுவார்கள், சக்தியே இதனை ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் சக்தியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

அதில் அவர் கொஞ்சம் கிளாமராக புடவை அணிந்து போட்டோ எடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...