சினிமாசெய்திகள்

பிக் பாஸில் கடைசி நிமிடத்தில் மாறிய Eviction கார்டு.. பலியாடு இவரா! ஷாக்கிங் தகவலை பகிர்ந்து பிரபலம்

Share
Share

பிக் பாஸில் கடைசி நிமிடத்தில் மாறிய Eviction கார்டு.. பலியாடு இவரா! ஷாக்கிங் தகவலை பகிர்ந்து பிரபலம்

Last Minute Changed Eviction In Bigg Boss

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 50 நாட்களை நிறைவு செய்துள்ளது. நேற்று ஒளிபரப்பான எபிசோடில் பிக் பாஸ் வீட்டிலிருந்து வர்ஷினி வெளியேற்றப்பட்டார்.

இவருடைய Eviction அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. தான் வெளியேறிய நிலையிலும், அனைவருக்கும் அன்பு கொடுக்கும் வகையில் பேசி, மகிழ்ச்சியுடன் சென்றார் வர்ஷினி. வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே வந்த வர்ஷினி மூன்று வாரங்கள் விளையாடிய பின் Evict ஆகியுள்ளார்.

இந்த நிலையில், செய்தி வாசிப்பாளராக இருக்கும் ரஞ்சித், வர்ஷினியின் வெளியேற்றம் குறித்து ஷாக்கிங் தகவல் ஒன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். செய்தி வாசிப்பாளராக ரஞ்சித், தொடர்ந்து பிக் பாஸ் குறித்து விமர்சனங்கள் செய்து வருகிறார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வர்ஷினியை பலியாடாக பயன்படுத்தி, வேறொரு போட்டியாளரை காப்பாற்ற, வர்ஷினியை வெளியேற்றிவிட்டனர் என கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடைசி நிமிடங்கள் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றும், உண்மையில் வெளியேறவிருந்த நபர் யார் என்பது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். ரஞ்சித்தின் இந்த பதிவு தற்போது படுவைரலாகி வருகிறது.

 

 

Share
Related Articles
31 1
சினிமா

விஜய் ஏர்போர்ட் வந்தபோது சம்பவம்.. மோதலில் பவுன்சர் சட்டை கிழிந்தது

நடிகர் விஜய் நடிக்கும் ஜனநாயகன் ஷூட்டிங் கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தது. ஷூட்டிங்கை...

35 1
சினிமா

ஹிட் 3 நான்கு நாட்களில் செய்துள்ள வசூல் சாதனை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக நானி இருக்கிறார். குறிப்பாக தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில்...

34 1
சினிமா

ஜனநாயகன் படத்தில் விஜய்யின் பெயர் என்ன தெரியுமா?.. TVK சம்பந்தமாகவா?

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது...

32 1
சினிமா

டிரம்ப் வைத்த செக்.. தமிழ் படங்களின் வசூலுக்கு வந்த பெரிய ஆபத்து

தமிழ் படங்கள் தமிழ்நாட்டில் வசூல் ஈட்டும் அளவுக்கு வெளிநாடுகளிலும் நல்ல வசூலை பெற்று வருகின்றன. அமெரிக்கா...