7 24
சினிமாசெய்திகள்

பார்க்கிங் பட இயக்குனரின் அடுத்த படம்.. ஹீரோ யார் பாருங்க

Share

பார்க்கிங் பட இயக்குனரின் அடுத்த படம்.. ஹீரோ யார் பாருங்க

ஹரிஷ் கல்யாண், எம்எஸ் பாஸ்கர் அகியோர் நடித்து கடந்த வருடம் ரிலீஸ் ஆன படம் பார்க்கிங். ஒரு வாடகை வீட்டின் பார்க்கிங் இட பிரச்னையை பற்றிய அந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மற்ற மொழிகளில் ரீமேக் ஆகி வருகிறது.

அந்த படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தனது அடுத்த படத்தை இன்னும் அறிவிக்காமல் இருக்கிறார்.

இந்நிலையில் இயக்குனர் ராம்குமார் சமீபத்தில் நடிகர் சிம்புவை சந்தித்து கதை சொன்னாராம். அது சிம்புவுக்கு பிடித்துவிட ஸ்கிரிப்ட் எழுதி வரும்படி கூறி இருக்கிறாராம்.

அதனால் தற்போது சிம்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...