process aws 1
சினிமாசெய்திகள்

நீ என்ன சரியா புரிஞ்சிக்கல… பூர்ணிமாவுடன் மோதிய மாயா! அப்போ அவ்வளவு தானா?

Share

நீ என்ன சரியா புரிஞ்சிக்கல… பூர்ணிமாவுடன் மோதிய மாயா! அப்போ அவ்வளவு தானா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது.

பிக் பாஸ் வீட்டில் நேற்றைய தினம் டான்ஸ் மாரத்தான் டாஸ்க் ஆரம்பிக்கப்பட்டு,  அனைத்து போட்டியாளர்களும் கலகலப்பாக காணப்படுகின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் அனைவர்க்கும் ஒவ்வொரு நடிகர்களின் கேரக்டர் கொடுக்கப்பட்ட அதன்படியே நடித்து, நடனமாடியுள்ளனர் பிக் பாஸ் போட்டியாளர்கள்.

இந்த நிலையில், மாயாவும், ரவீனாவும் பாடலொன்றுக்கு ஆட, அதுபற்றி பாய்ண்ட்ஸ் எடுத்து சொல்லுகிறார் பூர்ணிமா.

இதை தொடர்ந்து, மாயாவுக்கும் பூர்ணிமாவுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்படுவதாக முதலாவது ப்ரோமோ காட்டப்படுகிறது.

Share
தொடர்புடையது
image 1000x1000 2
செய்திகள்இலங்கை

கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்திக்கு ஊடகங்கள் அளித்த முக்கியத்துவம் – பேராசிரியர் கடும் விமர்சனம்

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான இஷாரா...

image 1000x1000 1
செய்திகள்இலங்கை

கோர விபத்து: அநுராதபுரத்தில் யாழ் பெண் உட்பட இருவர் பலி, 8 பேர் காயம்

அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்தின்...

image 1200x630 5
பொழுதுபோக்குசினிமா

துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் படத்திற்காக மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ்… ஏன் தெரியுமா?

பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் பைசன். மாரி செல்வராஜ்...

image 1200x630 4
செய்திகள்இலங்கை

மன்னாரில் பற்றியெரியும் குப்பைமேடு : மக்கள் கடும் பாதிப்பு

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் மன்னார் நகர சபையினால் கொட்டப்பட்டு குவிக்கப்பட்ட...