nivethathomas 1558533069 1587480498 1617885728
சினிமாசெய்திகள்

ஜில்லா விஜய் தங்கையாக நடித்த நிவேதா தாமஸா இது.. இப்படி அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே

Share

நடிகை நிவேதா தாமஸ் தமிழ் சினிமாவில் பாப்புலரான நடிகைகளில் ஒருவர் தான். அவர் குழந்தையாக இருக்கும்போதே விஜய்யின் குருவி படத்தில் நடித்து இருந்தார்.

அதன் பின் ஜில்லா படத்தில் விஜய்யின் தங்கையாக அவர் நடித்திருந்தார். மேலும் ஹீரோயினாகவும் சில படங்களில் அவர் நடித்திருக்கிறார்.

பாபநாசம் படத்தில் கமல்ஹாசன் மகளாக அவர் நடித்திருப்பார். அதன் பின் ரஜினி மகளாக தர்பார் படத்தில் அவர் நடித்தார். அந்த படத்திற்கு பிறகு தமிழில் அவருக்கு வாய்ப்புகள் குறைந்த நிலையில் தெலுங்கு பக்கம் சென்று விட்டார்.

சமீபத்தில் அவர் தெலுங்கானா மாநில அரசு விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2FUK4fwSxpXY292Ae6yxC9
செய்திகள்உலகம்

மியன்மாரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: ஒரே நாளில் இருமுறை அதிர்ந்ததால் மக்கள் அச்சம்!

மியன்மாரில் இன்று மாலை அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இது அப்பகுதி மக்களிடையே பெரும்...

court
செய்திகள்இலங்கை

கத்தோலிக்க பாதிரியார் மீது தாக்குதல்: மோட்டார் சைக்கிள் அதிரடிப்படை அதிகாரிகள் 6 பேருக்கு விளக்கமறியல்!

கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கம்பஹா பிராந்திய குற்றத் தடுப்பு விசாரணை...

127077758
பொழுதுபோக்குசினிமா

10 நாட்களில் ரூ. 31 கோடி வசூல்: பொங்கல் ரேஸில் மாஸ் காட்டும் ஜீவாவின் “தலைவர் தம்பி தலைமையில்”!

நடிகர் ஜீவா நடிப்பில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான “தலைவர் தம்பி தலைமையில்”...

image 2f3d7cb265
செய்திகள்இலங்கைபிராந்தியம்

70 ரூபாய் குடிநீர் போத்தல் 100 ரூபாய்க்கு விற்பனை: கொழும்பு வர்த்தகருக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம்!

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த கொழும்பிலுள்ள பிரபல வர்த்தக...