22 631199014d605
சினிமாசெய்திகள்

சன் டிவியில் என்ட்ரி கொடுக்கப்போகும் காதலிக்க நேரமில்லை சீரியல் புகழ் நடிகை சந்திரா… எந்த தொடரில் தெரியுமா

Share

சன் டிவியில் என்ட்ரி கொடுக்கப்போகும் காதலிக்க நேரமில்லை சீரியல் புகழ் நடிகை சந்திரா… எந்த தொடரில் தெரியுமா

Chandra Lakshmana New Entry In Sun Tv Serial

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களை மக்கள் மறந்துவிடலாம், ஆனால் பாடல்களை மறக்கவே மாட்டார்கள்.

சரவணன்-மீனாட்சி தொடரின் பாடல் இப்போதும் மக்களின் Playlistsல் இருக்கும். அப்படி ஒரு காலத்தில் ஏன் இப்போது கூட ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு சீரியலின் பாடல் என்றால் அது காதலிக்க நேரமில்லை தொடர் பாடல் தான். சந்திரா மற்றும் பிரஜன் முக்கிய வேடத்தில் நடித்த இந்த தொடர் பாடல் ஹிட்டோ ஹிட் தான்.

இந்த தொடர் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனவர் தான் நடிகை சந்திரா.

38 வயதாகும் இவர் சக நடிகரான டோஷ் க்றிஸ்டி என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு குழந்தையும் பிறந்தது.

இந்த நிலையில் சந்திரா நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் சின்னத்திரை பக்கம் வருகிறார். சன் டிவி தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஒளிபரப்பாகும் கயல் தொடரில் முக்கிய வேடத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளாராம்.

ஆனால் என்ன கதாபாத்திரம் என்ற மற்ற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

Share
தொடர்புடையது
images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

969518 snapinstato560801086184241079461049143134412249307540603n
பொழுதுபோக்குசினிமா

விளம்பர ஆடிஷன் தேடல், சினிமா வாய்ப்பில் முடிந்தது: முதல் படம் கிடைத்த அனுபவத்தை பகிர்ந்த க்ரித்தி ஷெட்டி!

நடிகை க்ரித்தி ஷெட்டி (Krithi Shetty) தற்போது தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கத் தொடங்கியுள்ளார். பிரதீப்...

MediaFile 21
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் 290 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது!

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஐஸ் (Ice) போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள்...