17283543000 1
சினிமா

சஞ்சீவுக்கு வேறு நடிகையுடன் நடந்த திருமணம்… சோகமாக வாழ்த்துக்கள் சொன்ன ஆல்யா மானசா…

Share

சஞ்சீவுக்கு வேறு நடிகையுடன் நடந்த திருமணம்… சோகமாக வாழ்த்துக்கள் சொன்ன ஆல்யா மானசா…

ராஜா ராணி சீரியலில் ஜோடிகளாக நடித்து பின் நிஜ வாழ்க்கையிலும் ஜோடிகளாக மாறியவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா. இந்த காதல் ஜோடிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சஞ்சீவ் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் எனும் சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

அதே போல் பிரபல சின்னத்திரை நடிகை சைத்ரா ரெட்டி கதாநாயகியாக நடித்து வருகிறார். கயல் சீரியலில் தற்போதைய கதைகளம்படி சஞ்சீவ் – சைத்ரா ரெட்டி இருவரும் பல போராட்டங்களுக்கு பின் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இந்த நிலையில், சஞ்சீவ் – சைத்ரா திருமணம் சீரியலில் நல்லபடியாக முடிந்த முடிந்துள்ளது.

சஞ்சீவின் மனைவி ஆல்யா மானசா, இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘உங்கள் இருவரும் மனமார்ந்த சீரியல் திருமண வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்’ என கிண்டல் செய்வது போல் கூறி பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது படுவைரலாகி வருகிறது

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...