24 663601e9a76f8
சினிமாசெய்திகள்

கண்ணான கண்ணே சீரியல் கதாநாயகி நிமேஷிகாவை நினைவு இருக்கா.. புதிய சீரியலில் என்டரி

Share

கண்ணான கண்ணே சீரியல் கதாநாயகி நிமேஷிகாவை நினைவு இருக்கா.. புதிய சீரியலில் என்டரி

கண்ணான கண்ணே நிமேஷிகா
சன் தொலைக்காட்சியில் மூன்று வருடங்களாக ஒளிபரப்பான சீரியல் கண்ணான கண்ணே. இந்த சீரியல் மூலம் நடிகை நிமேஷிகா ராதாகிருஷ்ணன் என்பவர் கதாநாயகியாக அறிமுகமானார்.

பாக்கியலட்சுமி ராதிகாவா இது! மீண்டும் சீரியலில் நடிக்க வந்துவிட்டார், இதோ பாருங்க
பாக்கியலட்சுமி ராதிகாவா இது! மீண்டும் சீரியலில் நடிக்க வந்துவிட்டார், இதோ பாருங்க
மக்கள் மத்தியில் வெற்றிகரமான சீரியலாக இருந்த கண்ணான கண்ணே 722வது எபிசோடில் முடிவுக்கு வந்தது. இந்த சீரியலுக்கு பின் நடிகை நிமேஷிகா மீண்டும் தமிழில் எந்த ஒரு சீரியலிலும் நடிக்கவில்லை.

இந்த நிலையில், விரைவில் சன் தொலைக்காட்சியில் புதிதாக அவள் ஒரு தேவதை எனும் சீரியல் ஆரம்பமாக இருக்கிறது. இந்த சீரியலில் கதாநாயகியாக நடிகை நிமேஷிகா தான் கமிட்டாகியுள்ளாராம். விரைவில் இந்த சீரியலின் ப்ரோமோ வெளியாகும் என்கின்றனர்.

மேலும் இந்த சீரியலில் சின்னத்திரை நடிகர்களான கார்த்திக் மற்றும் சல்மான் ஆகியோரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பார்கள் என கூறப்படுகிறது. இந்த சீரியல் மட்டுமின்றி தோழி எனும் புதிய சீரியலும் சன் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...