10 8 scaled
சினிமாசெய்திகள்

ஓவர் ஆக்டிங் செய்யும் பிரபல ஹீரோ!! விமர்சித்த ராஜமௌலி

Share

ஓவர் ஆக்டிங் செய்யும் பிரபல ஹீரோ!! விமர்சித்த ராஜமௌலி

அமீர் கான் ஹிந்தி சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். ஆனால் அவரால் ஹிட் கொடுக்க முடியாத நிலையில் தற்போது படம் நடிக்காமல் இருக்கிறார்.

அவர் நடிப்பில் கடந்த வருடம் வந்த Laal Singh Chaddha படம் பெரிய பிளாப் ஆனது. படத்தின் பட்ஜெட் கூட அதனால் வசூலிக்கமுடியாமல் போனது பெரிய ஏமாற்றம் அடைந்தது.

இந்த படத்தில் அமீர் கான் ஓவர் ஆக்டிங் செய்து விட்டார் என பிரபல இயக்குனர் ராஜமௌலி விமர்சித்து இருக்கிறார்.

அமீர் கானின் உறவினர் மன்சூர் கானிடம் தான் அவர் அதை கூறி இருக்கிறார். சமீபத்திய பேட்டியில் அவர் இந்த விஷயத்தை கூறி இருக்கிறார்.

Forrest Gump என்ற புகழ்பெற் ஆங்கில படத்தின் ஹிந்தி ரீமேக் தான் இந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...