சினிமாசெய்திகள்

இரண்டு மணி நேரமா..? அப்ப 12 லட்ச கொடுங்க… கண்டிஷன் போடும் மீனா

Share
Share

இரண்டு மணி நேரமா..? அப்ப 12 லட்ச கொடுங்க… கண்டிஷன் போடும் மீனா

இரண்டு மணி நேர பேட்டிக்கு நடிகை மீனா 12 லட்ச ரூபாய் கேட்பதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, அஜித் உள்ளிட்ட பலருடன் நடித்துள்ளார் நடிகை மீனா . 90களில் அதிக படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தார்.

தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மற்ற மொழிகளில் வெளியான திரைப்படங்களிலும் நடித்திருந்தார். 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். மீனாவின் கணவர் உடல்நிலை குறைவால் காலமானார்.

அதனை தொடர்ந்து சிறிது காலம் மீடியாகளில் இருந்து ஒதுங்கி இருந்த மீனா, அண்மைக்காலமாக நிறைய பேட்டிகளை கொடுத்து வருகிறார். இந்நிலையில், தான் அது குறித்து பயில்வான் ரங்கநாதன் பேட்டி அளித்துள்ளார்.

பிரபல யூடியூப் நிறுவனம் போய் மீனாவிடம் பேட்டி கேட்டு இருக்கிறார்கள். அதற்கு மீனா எவ்வளவு மணி நேரம், எவ்வளவு தருவீங்க என்று கேட்டுள்ளார். இரண்டு மணிநேர என்றதும், உடனே 13 லட்சம் ரூபாய் கொடுங்க என மீனா கேட்க, நிறுவனமும் வளர்ச்சி அடைய 13 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர்.

Share
Related Articles
31
சினிமா

சிம்பு-தனுஷுடன் ரொமான்ஸ் செய்ய நான் ரெடி.. பிரபல தொகுப்பாளினி ஒபன் டாக்

ரஜினி-கமல், அஜித்-விஜய் அடுத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சிம்பு-தனுஷ். ரசிகர்கள் போட்டிபோட்டுக் கொண்டாலும் அவர்கள் நட்பாக தான்...

35
சினிமா

டிடி-யை உடை மாற்ற சொன்ன நடிகை.. நயன்தாரா தானா? முதல் முறையாக சொன்ன டிடி

தமிழில் பிரபல தொகுப்பாளராகி இருப்பவர் டிடி. அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது என தெரியவேண்டியது...

32
சினிமா

12 பிரபலங்களுடன் டேட்டிங்.. 50 வயதாகியும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கும் நடிகை

சினிமாவில் காதல் சர்ச்சையில் சிக்காமல் தப்பித்தது சிலராக மட்டுமே இருக்க முடியும். அதுவும் பாலிவுட் திரையுலகம்...

33
சினிமா

அஜித் ஒரு குட்டி எம்ஜிஆர்.. AK குறித்து மனம் திறந்து பேசிய பிரபலம்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித். சமீபத்தில் குட் பேட் அக்லி எனும்...