225809 thumb 665
சினிமா

இந்த வாரம் OTT-ல் வெளிவரும் படங்கள் என்னென்ன தெரியுமா.. லிஸ்ட் இதோ

Share

| This Week Ott Release List

திரையரங்கை தாண்டி OTT-ல் படம் பார்க்கும் கலாச்சாரம் தற்போது பெருகி வருகிறது. படங்கள், வெப் தொடர்கள் என மக்கள் OTT பக்கம் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

ஓவ்வொரு வாரத்தின் வெள்ளிக்கிழமை எப்படி திரையரங்கில் படம் வெளியாகிறதோ, அதே போல் ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் OTT-ல் புதிய படங்களை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்த நிலையில், இந்த வாரம் OTT-ல் வெளிவரும் படங்கள் மற்றும் வெப் தொடர்கள் குறித்து கீழே காணலாம்.

வெங்கி அட்லுரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான திரைப்படம் “லக்கி பாஸ்கர்”. இப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. இன்று அதாவது 28 – ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது.

நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிவபாலன் முத்துகுமார் இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பிளடி பெக்கர்’.

நெல்சன் தயாரிப்பில் டார்க் காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கவின் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இன்று அமேசான் பிரைம், சன் நெக்ஸ்ட் ஆகிய OTT தளத்தில் வெளியாகி உள்ளது.

ஜெயம் ரவி நடிப்பில் ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் தயாரித்து வெளியான திரைப்படம் ‘பிரதர்’. இப்படம் நாளை 29 – ம் தேதி ஜீ5 OTT தளத்தில் வெளியாகிறது.

Share
தொடர்புடையது
17 10
சினிமா

23 ஆண்டுகள்.. நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். கோலிவுட் சினிமாவில் துவங்கிய இவருடைய பயணம் தற்போது...

19 10
சினிமா

விஜய்யை தொடர்ந்து ரஜினியுடன் இணையும் ஹெச். வினோத்

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்காகியுள்ள இயக்குநர்களில் ஒருவர் ஹெச். வினோத். இவர் இயக்கத்தில்...

18 10
சினிமா

மீண்டும் கெனிஷாவுடன் ஜோடியாக வந்த நடிகர் ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. தனக்கு விவாகரத்து வேண்டும்...

20 11
சினிமா

பூஜா ஹெக்டேவை கலாய்த்தாரா நடிகை பிரியா ஆனந்த்

சினிமாவில் பொதுவாக ஹீரோயின்கள் என்றாலே வெள்ளையாக தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி ஆகிவிட்டது....