24 6642957ecd7fa
சினிமாசெய்திகள்

அருந்ததி படத்தில் குட்டி அனுஷ்காவாக நடித்தவரா இவர்?… இப்போது எப்படி உள்ளார் பாருங்க

Share

அருந்ததி படத்தில் குட்டி அனுஷ்காவாக நடித்தவரா இவர்?… இப்போது எப்படி உள்ளார் பாருங்க

14Arunthathi Movie Child Artist Dhivya Latest Photo
கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் 2009ம் ஆண்டு நடிகை அனுஷ்காவின் மிரட்டலான நடிப்பில் வெளியாகி ரசிகர்களுக்கு திகிலூட்டிய திரைப்படம் அருந்ததி.

தெலுங்கில் தயாரான இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் என டப் செய்யப்பட்டு வெளியாக அனுஷ்காவிற்கு பெரிய ரீச் கொடுத்தது. ரிலீஸ் ஆன எல்லா மொழிகளிலும் இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது.

படத்தின் பட்ஜெட் என்னவோ ரூ. 13 கோடி தான் ஆனால் வசூல் கிட்டத்தட்ட ரூ. 70 கோடி வரை வசூல் வேட்டை நடத்தி சாதனை படைத்தது.

படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆகிறது, இன்று வரை அனுஷ்காவின் அருந்ததி படம் பேசப்படும் படமாக உள்ளது.

படத்தில் அனுஷ்காவின் சிறுவயது ஜக்கம்மா கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டியிருப்பார் திவ்யா நாகேஷ். தமிழ், தெலுங்கு என 40 படங்களுக்கும் மேலாக குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

தற்போது அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாக அட அருந்ததி பட சிறுமியா இது என **ரசிகர்கள் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். *

Share
தொடர்புடையது
1769359891 pak navy
செய்திகள்இலங்கை

நடுக்கடலில் தத்தளித்த இலங்கையர்: 1,500 மைல் தொலைவில் மனிதாபிமானத்துடன் மீட்டது பாகிஸ்தான் கடற்படை!

பாகிஸ்தான் கடற்கரையிலிருந்து சுமார் 1,500 கடல் மைல் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில், கடும் உடல்...

Beijing Capital Airlines A330
செய்திகள்இலங்கை

இலங்கை – சீனா இடையே புதிய வான்வழித் தொடர்பு: பெய்ஜிங் கெபிடல் எயார்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்க வருகை!

இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான வான்வழித் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்,...

9c76037bfb42191521634b808e1834c1
உலகம்செய்திகள்

அமெரிக்காவில் அதிரடி: 30 இலட்சம் பக்கங்கள், 2,000 காணொளிகள் – எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிட்டது நீதித்துறை!

அமெரிக்காவின் பிரபல நிதி ஆலோசகரும், பாலியல் குற்றவாளியுமான மறைந்த ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான...

MediaFile 1 9
செய்திகள்இலங்கை

டித்வா புயல் பாதிப்பு: மீளமைப்புப் பணிகளுக்காக மேலும் 10 பெய்லி பாலங்களை வழங்கியது இந்தியா!

டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் சேதமடைந்த போக்குவரத்து உட்கட்டமைப்புகளைச் சீரமைக்கும் நோக்கில், இந்தியா மேலும் 10...