சன் டிவி சீரியல் நடிகருக்கு திருமணம் முடிந்தது.. அழகிய ஜோடியின் புகைப்படம்

24 6620c2a3083bb

சன் டிவி சீரியல் நடிகருக்கு திருமணம் முடிந்தது.. அழகிய ஜோடியின் புகைப்படம்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் அன்பே வா. மக்கள் மத்தியில் அதிகம் கவனம் ஈர்த்த சீரியல்களில் ஒன்று இது. TRP-யிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வருபவர் தான் நடிகர் விராட். இவர் அன்பே வா சீரியல் மூலம் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்துள்ள நடிகர் விராட்டிற்கும், நவீனா என்பவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. இத்திருமணத்தில் சின்னத்திரையை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

நடிகர் விராட்டை திருமணம் செய்துகொண்டுள்ள நவீனா என்பவர் பிரபலங்களின் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆவார். திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Exit mobile version