v 1
சினிமாபொழுதுபோக்கு

பாரதிராஜாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!

Share

இயக்குனர் பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

தற்போது டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ள நிலையில் அவரது வீட்டிற்கு திடீரென தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவரை நேரில் பார்க்க சென்றுள்ளார்.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

அவரது திடீர் வருகை பாரதிராஜாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருந்ததாக கூறப்படுகிறது.

ஏற்கனவே பாரதிராஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது தொலைபேசியில் அவரிடம் தொடர்பு கொண்டு முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#bharathiraja #mkstalin

v 1

c 1

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
05 21
பொழுதுபோக்குசினிமா

பாக்ஸ் ஆபீஸ் சாதனை: 4 நாட்களில் 750 கோடி வசூலித்து மிரட்டும் ‘துரந்தர் 2’!

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, அர்ஜுன் ராம்பால்...

13 17
சினிமாபொழுதுபோக்கு

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நடிகர் அஜித்: ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ்’ பெயரில் புதிய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது திரைத்துறையில்...

24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...