இப்போது தான் தொடங்கியது அதற்குள் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிரபலம்

Screenshot 11676

இப்போது தான் தொடங்கியது அதற்குள் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிரபலம்

குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் தொடங்கப்பட்டது.

எப்போது இந்த நிகழ்ச்சி தொடங்கும், இதில் யார் யார் போட்டியாளர்கள் என ரசிகர்கள் மிகவும் ஆவலாக கேட்கும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி தான்.

முதல் சீசன் கொடுத்த வெற்றி தொடர்ந்து 4 சீசன்கள் முடிந்துவிட்டது. 5வது சீசன் அண்மையில் நிறைய விஷயங்கள் புதியதாக மாற்றப்பட்டு அண்மையில் ஒளிபரப்பானது.

முதல் எபிசோடுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளார்கள்.

5வது சீசன் தொடங்கப்பட்டு ஒரு எபிசோடு மட்டுமே ஒளிபரப்பான நிலையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார் நாஞ்சில் விஜயன்.

நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டேன். எனக்கு விஜய் டிவியுடன் எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால் இனி Box Office Company தயாரிக்கும் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள மாட்டேன் என பதிவிட்டுள்ளார்.

Exit mobile version