அர்ச்சனாவை எதிர்க்கும் மாயா.., தீப்பிடிக்கும் பிக்பாஸ் வீடு

tamilnih 12

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 92 நாளை கடந்து விறுவிறுப்பாக போய்க் கொண்டுள்ளது. இந்நிலையில் மாயா அர்ச்சனாவை பார்த்து நான் இப்படிதான், எல்லா விஷயத்தையும் கேமராக்காக தான் செய்கிறார்கள் என்று கோபத்துடன் கூறுகிறார்.

இதனைத் தொடர்ந்து விசித்ரா, தினேஷை பார்த்து இந்த அளவுக்கு மோசமாக சண்டை போட்டிருக்க வேண்டாம் என தெரிவிக்கிறார். அடுத்ததாக விஷ்ணு பூர்ணிமாவை பற்றி ஏதோ சொல்ல மாயா என் நரேசனா அவங்க நரேசனா என்று கேட்டுகிறார். உடனே விஷ்ணு இங்கு ஒரே பிளேயர் தான் மாயா பூர்ணிமா அவ்வளவுதான் என்று பேச மாயா கோபமாகிறார்.

Exit mobile version