பிக் பாஸ் சீசன் 7 பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டு விதம் விதமான டாஸ்குகள், போட்டிகள், திருப்பங்கள்,மோதல்கள்,காதல் என எல்லாவற்றையும் கடந்து ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் நிறைவடைந்தது.
இம்முறை பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கான போட்டியில் மாயா மற்றும் அர்ச்சனாவே கடுமையாக காணப்பட்டனர். அதன்படி இறுதியில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் விஜே அர்ச்சனா என அறிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து அர்ச்சனாவின் வெற்றி தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின. அவர் PR டீம் மூலமே அதிகளவான வாக்குகளை பெற்றதாகவும், மக்களின் உண்மையான வாக்கினால் அவர் வெற்றி பெறவில்லை எனவும் சமூக வலைத்தளங்களில் புகைந்தது.
இந்த நிலையில், இவ்வற்றை எல்லாம் உறுதி செய்யும் வகையில் பிக் பாஸ் மாயா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவொன்றை பகிந்துள்ளார்.
அதன்படி, ‘பணம் கொடுத்து நீங்கள் கோப்பையை வெல்லலாம். ஆனால் மக்களிடம் அன்பை வெல்ல முடியாது. அது எனக்கு கிடைத்துவிட்டது’ என கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தற்போது மாயாவின் இந்த பதிவு விஜய் டிவிக்கு பணம் கொடுத்த அர்ச்சனா டைட்டில் வென்றுவிட்டார் என்பது போல் இருக்கிறது என்றும் பேச்சு எழுந்துள்ளது.
- big boss 7 yesterday episode
- bigg boss 7 tamil
- bigg boss 7 tamil full episode
- bigg boss 7 tamil today episode
- bigg boss season 7
- bigg boss season 7 promo
- Bigg Boss season 7 tamil
- bigg boss season 7 winner
- bigg boss tamil 7
- bigg boss tamil season 7
- bigg boss tamil season 7 full episode
- bigg boss tamil season 7 live
- bigg boss tamil season 7 today episode
- bigg boss tamil season 7 today full episode
- bigg boss unseen tamil season 7
Comments are closed.