tamilniv scaled
சினிமாபொழுதுபோக்கு

பிக்பாஸ் வீடு ஜெயில்.. சர்ச்சையை கிளப்பிய போட்டியாளர்கள்

Share

பிக்பாஸ் வீட்டிலிருந்து போட்டியாளர்கள் வெளியில் வந்தவுடன் புது சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.

பிரபல தொலைக்காட்சியில் தமிழில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 105 நாட்களை கடந்து நேற்றைய தினம் இறுதி கட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

பிக்பாஸ் சீசன் 7 ல் 23 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில், 5 பேர் போட்டியாளராக இறுதி தேர்வில் தெரிவானார்கள்.

இவர்களில் அர்ச்சனா டைட்டில் வின்னராக தெரிவு செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிலுள்ள சர்ச்சைகள் அனைத்தும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக ஆரம்பித்து விட்டன.

அந்த வகையில் பிக்பாஸ் வீடு ஜெயில் என போட்டியாளர்கள் பேசியது ட்ரெண்டாகி வருகின்றது.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியில் வந்த கூல் சுரேஷ், “ பிக்பாஸ் வீடு கிட்டத்தட்ட ஒரு நூலகம். நாம் என்ன புத்தகத்தை எடுக்கின்றோம் என்பதைப் பொறுத்து நமது அனுபவம் அமையும்.” என பேசியுள்ளார்.

மேலும் நிக்சன், “ சில பேர் புகழ்ந்து பேசினாங்க, சிலர் பேர் திட்டுறாங்க, வெளியில் வந்ததும் நான் என் வேலையில் கவனமாக இருந்துவிட்டேன்.

தற்போது ஒரு சில பாடல்களை எழுதி இருக்கிறேன்.” என்றார். இப்படியான கருத்துக்களை பிக்பாஸ் போட்டியாளர்களே பகிர்ந்து கொண்டது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.

இந்த செய்தியை பார்த்த பலர், “ பிக்பாஸ் போட்டியாளர்களே இப்படி பேசுவது தவறானது” என கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

Share
தொடர்புடையது
25 69436caf373f0
பொழுதுபோக்குசினிமா

நாளை வெளியாகும் ‘அவதார் 3’: முன்பதிவில் மந்தமான நிலை; ரூ. 13 கோடி மட்டுமே வசூல்!

ஜேம்ஸ் கேமரூனின் பிரம்மாண்ட இயக்கத்தில் உருவான ‘அவதார்’ வரிசையின் மூன்றாவது பாகமான ‘அவதார்: பயர் அண்ட்...

karthik siva kumar 085421709 original sixteen to nine
சினிமாபொழுதுபோக்கு

கார்த்தியின் ‘வா வாத்தியார்’ பட ரிலீஸில் நீடிக்கும் சிக்கல்: ஞானவேல்ராஜாவின் மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

நடிகர் கார்த்தி நடித்து, நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படத்தின் ரிலீஸ் தொடர்பான...

125520533
சினிமாபொழுதுபோக்கு

98வது ஒஸ்கர் விருதுப் போட்டி: இந்தியத் திரைப்படம் ‘Home Bound’ தகுதிப் பட்டியலில் தேர்வு!

திரையுலகின் உயரிய விருதான 98வது ஒஸ்கர் அகாடமி விருது விழா அடுத்தாண்டு மார்ச் 15 ஆம்...

image 24983 1
சினிமாபொழுதுபோக்கு

அழகாகப் பேசுபவர்கள் எல்லாம் முதல்வர் ஆக முடியாது: சென்னையில் கிச்சா சுதீப்பின் அதிரடிப் பதில்!

கன்னடத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான கிச்சா சுதீப், தான் நடித்துள்ள ‘மார்க்’ (Max) திரைப்படத்தின் புரமோஷன்...