பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை கடந்து இறுதிகட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் அண்மையில் திடீரென மிட்வீக் எவிக்ஷன் நடந்தது.
அதில் வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த விஜய் வர்மா வெளியேற்றப்பட்டார்.
அவர் வெளியேறிய பின் இப்போது வீட்டில் 5 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர், அதில் அர்ச்சனா மற்றும் தினேஷ் வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்தவர்கள்.
விஷ்ணு ஏற்கெனவே இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டார்.
வீட்டில் 5 பேர் இருப்பதால் வெற்றியாளர் என்பதை ரசிகர்கள் பேசி வர அதிலும் பிக்பாஸ் ஒரு டுவிஸ்ட் வைத்துள்ளார்.
அதாவது விஜய் வர்மாவை தொடர்ந்து இன்னொரு மிட்வீக் எவிக்ஷன் உள்ளதாம். விஷ்ணு இறுதி போட்டிக்கு தேர்வாகி விட்டார், அடுத்து அர்ச்சனா மற்றும் மாயாவிற்கு அதிக வாக்குகள் பதிவாகி வருகிறதாம்.
மீதம் தினேஷ் மற்றும் மணி தான் உள்ளனர், இவர்களில் ஒருவர் தான் வெளியேறுவார் என கூறப்படுகிறது.
- big boss 7 yesterday episode
- bigg boss
- bigg boss 7 tamil
- bigg boss 7 tamil full episode
- bigg boss 7 tamil today episode
- bigg boss season 7
- Bigg Boss season 7 tamil
- bigg boss tamil
- bigg boss tamil 7
- bigg boss tamil season 7
- bigg boss tamil season 7 full episode
- bigg boss tamil season 7 live
- bigg boss tamil season 7 today episode
- bigg boss tamil season 7 today full episode
- bigg boss unseen tamil season 7
- Biggboss
- biggboss tamil latest
- teaser biggboss