tamilnif scaled
சினிமாபொழுதுபோக்கு

மிட் வீக் எவிக்ஷனில் வெளியேற்றப்பட்ட விஜய் வர்மா

Share

பிக்பாஸ் ஃபைனலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தற்போது மிட் வீக் எவிக்ஷன் நடத்தப்பட்டு விஜய் வர்மா வெளியேற்றப்பட்டுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஓரிரு நாட்கள் தான் இருக்கின்றன.

ஆனால் போட்டியாளர்கள் மத்தியில் இருக்கும் பிரச்சனைகள் ஓய்ந்தபாடில்லை.

இந்த சீசனில் ஏகப்பட்ட மோதல்களும், சர்ச்சைகளும் நிகழ்ந்துள்ளன.

பிக் பாஸ் தமிழ் வரலாற்றிலேயே அதிகப்படியான சர்ச்சைகளை சந்தித்த சீசன் இதுவாகத்தான் இருக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

இந்நிலையில், விஜய் வர்மா வெளியேற்றப்பட்டுள்ளார். தற்போது, விஷ்ணு, தினேஷ், அர்ச்சனா, மாயா , மற்றும் மணிச்சந்திரா ஆகியோர் இறுதி போட்டியில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.

மேலும், நிகழ்ச்சி முடிவுக்கு வர இன்னும் சில தினங்கள் மட்டுமே உள்ளதால், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வர துவங்கியுள்ளனர்.

எனினும் ஃபைனலில் யார் வெற்றியாராக அறிவிக்கப்படுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Share
தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...