சினிமாபொழுதுபோக்கு

என்னது, பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் இவர்தானா?

Share
tamilni 186 scaled
Share

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது 97 நாட்களைக் கடந்த இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறுவது யார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் தற்போது அதிகரித்துள்ளது. பிக் பாஸ் வீட்டில் தற்போது மணி, மாயா, அர்ச்சனா, தினேஷ் மற்றும் விஷ்ணுவாகி ஐந்து பேர் மட்டுமே உள்ளனர்.

மாயா அல்லது அர்ச்சனா வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இருவரின் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் மாறி மாறி கடுமையாக சண்டையிட்டு வருகிறார்கள். இன்னும் சில நாட்களில் பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் யார் என்று தெரிந்துவிடும்.

Share
Related Articles
31
சினிமா

சிம்பு-தனுஷுடன் ரொமான்ஸ் செய்ய நான் ரெடி.. பிரபல தொகுப்பாளினி ஒபன் டாக்

ரஜினி-கமல், அஜித்-விஜய் அடுத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சிம்பு-தனுஷ். ரசிகர்கள் போட்டிபோட்டுக் கொண்டாலும் அவர்கள் நட்பாக தான்...

35
சினிமா

டிடி-யை உடை மாற்ற சொன்ன நடிகை.. நயன்தாரா தானா? முதல் முறையாக சொன்ன டிடி

தமிழில் பிரபல தொகுப்பாளராகி இருப்பவர் டிடி. அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது என தெரியவேண்டியது...

32
சினிமா

12 பிரபலங்களுடன் டேட்டிங்.. 50 வயதாகியும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கும் நடிகை

சினிமாவில் காதல் சர்ச்சையில் சிக்காமல் தப்பித்தது சிலராக மட்டுமே இருக்க முடியும். அதுவும் பாலிவுட் திரையுலகம்...

33
சினிமா

அஜித் ஒரு குட்டி எம்ஜிஆர்.. AK குறித்து மனம் திறந்து பேசிய பிரபலம்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித். சமீபத்தில் குட் பேட் அக்லி எனும்...