26 2
சினிமாபொழுதுபோக்கு

பிக் பாஸ் 8ல் நுழைந்த 18 போட்டியாளர்கள் முழு லிஸ்ட் இதோ

Share

பிக் பாஸ் 8ல் நுழைந்த 18 போட்டியாளர்கள் முழு லிஸ்ட் இதோ

பிக் பாஸ் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். அந்த நாளும் வந்துவிட்டது.

பிக் பாஸ் 8வது சீசன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்த முறை ஆண்கள் vs பெண்கள் என வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது.

வீட்டின் நடுவில் கோடு போடப்பட்டு தற்போது ஆண்கள் ஒரு பக்கம் மற்றும் பெண்கள் இன்னொரு பக்கம் இருக்கின்றனர். ஷோ முடியும்வரை இது இப்படியே தான் இருக்கும் என பிக் பாஸ் அறிவித்துவிட்டார்.

போட்டியாளர்கள் லிஸ்ட்

பிக் பாஸ் 8ல் மொத்தம் 18 போட்டியாளர்கள் தற்போது நுழைந்து இருக்கின்றனர். அதன் முழு லிஸ்ட் இதோ.

ரவீந்தர் (Fatman)
சாச்சனா (மகாராஜா விஜய் சேதுபதி மகள்)
தர்ஷா குப்தா (கவர்ச்சி நடிகை)
சத்யா (பிக் பாஸ் முன்னாள் போட்டியாளர் ரம்யா NSKவின் கணவர்)
தீபக் (தமிழும் சரஸ்வதியும் சீரியல் ஹீரோ)
RJ அனந்தி (RJ, நடிகை)
சுனிதா (குக் வித் கோமாளி)
ஜெப்ரி (கானா பாடகர்)
ரஞ்சித் (நடிகர்)
பவித்ரா ஜனனி (சீரியல் நடிகை)
சௌந்தர்யா நஞ்சுண்டன் (நடிகை, மாடல்)
அருண் பிரசாத் (பாரதி கண்ணம்மா ஹீரோ)
தர்ஷிகா (சீரியல் நடிகை)
விஷால் (பாக்கியலட்சுமி எழில்)
அன்ஷிதா (செல்லம்மா சீரியல் ஹீரோயின்)
அர்னவ் (செல்லம்மா சீரியல் ஹீரோ)
முத்துக்குமரன் (தமிழ் பேச்சாளர்)
ஜாக்குலின் (நடிகை, விஜய் டிவி தொகுப்பாளர்)

Share
தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...