9 7
சினிமாபொழுதுபோக்கு

24 மணி நேரத்திற்குள் பெண் போட்டியாளர் வெளியேற்றம்… பிக்பாஸ் 8 அதிரடி ஆக்ஷனுக்கு காரணம் என்ன

Share

24 மணி நேரத்திற்குள் பெண் போட்டியாளர் வெளியேற்றம்… பிக்பாஸ் 8 அதிரடி ஆக்ஷனுக்கு காரணம் என்ன

பிக்பாஸ் 8, விஜய் டிவியின் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலேயே பெரிய பட்ஜெட்டில், வித்தியாசமான கான்செப்டில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி.

தமிழக மக்கள் அனைவரும் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் 8வது சீசன் நேற்று (அக்டோபர் 6) படு பிரம்மாண்டமாக மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாக தொடங்கியது.

போட்டியாளர்கள் அனைவருமே நாம் எதிர்ப்பார்த்தவர்கள் தான், ரவீந்தர், சச்சனா, தர்ஷா குப்தா, ரஞ்சித், தீபக், ஜனனி, சத்யா உள்ளிட்ட 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.

தற்போது பிக்பாஸ் 8வது சீசனில் எந்த சீசனிலும் நடக்காத ஒரு விஷயம் நடந்துள்ளது. அதாவது நிகழ்ச்சி தொடங்கிய 24 மணி நேரத்திற்குள்ளேயே ஒரு பெண் போட்டியாளர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

சச்சனா தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது, இந்த எவிக்ஷன் காரணம் என்ன என்பது சரியாக தெரியவில்லை என்றாலும் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் விறுவிறுப்பு, அதிரடி காட்டவே பிக்பாஸ் குழு இப்படி செய்திருப்பதாக பேசப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

Untitled 26
பொழுதுபோக்குசினிமா

விஜய் எனது தம்பி; ஆனால் போட்டி திமுக – அதிமுக இடையேதான்: சுந்தர் சி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது...