9 20
சினிமாபொழுதுபோக்கு

பிக்பாஸ் 18வது சீசனில் தனக்கு நேர்ந்த ஒரு விஷயம், போல்டாக பேசிய ஸ்ருதிகா… வெளிவந்த வீடியோ

Share

பிக்பாஸ் 18வது சீசனில் தனக்கு நேர்ந்த ஒரு விஷயம், போல்டாக பேசிய ஸ்ருதிகா… வெளிவந்த வீடியோ

தமிழ் சின்னத்திரையில் சமீபத்தில் தொடங்கிய பிரம்மாண்ட நிகழ்ச்சி பிக்பாஸ்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சியின் 8வது சீசன் தான் கடந்த அக்டோபர் 6ம் தேதி தொடங்கியது.

இந்த 8வது சீசனில் நாம் மிகவும் பழக்கப்பட்ட சின்னத்திரை கலைஞர்கள் உள்ளார்கள், இதனால் நிகழ்ச்சியின் மீதும் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

தமிழ் பிக்பாஸ் ஒருபக்கம் இருக்க தமிழ் ரசிகர்கள் ஹிந்தி பிக்பாஸ் பார்க்க ஒரு காரணமாக உள்ளது ஸ்ருதிகா ராஜ்.

சில தமிழ் படங்களில் நடித்தவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வெற்றியாளராகவும் தேர்வானார்.

இப்போது ஸ்ருதிகா ஹிந்தி பிக்பாஸ் 18வது சீசனில் கலந்துகொண்டுள்ளார். சூப்பரான விளையாடி வரும் ஸ்ருதிகா, தன்னை முதுகுக்கு பின்னாடி பேசி வரும் ஒருவரை பற்றி மிகவும் போல்டாக தெளிவாக பேசியுள்ளார்.

அந்த வீடியோ அவரது இன்ஸ்டாவில் வெளியாக ரசிகர்களும் சூப்பர் ஸ்ருதிகா என பாராட்டி வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
29 5
சினிமாபொழுதுபோக்கு

நடிகை ஹன்சிகா மோத்வானி விவாகரத்து: தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவுடனான திருமண வாழ்க்கை முடிவு!

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த ஹன்சிகா மோத்வானி, தனது கணவர் தொழிலதிபர் சொஹைல் கத்தூரியாவை...

28 5
பொழுதுபோக்குசினிமா

விஜய்-சங்கீதா விவாகரத்து விவகாரம்: திரிஷாவின் பழைய பேட்டி மற்றும் சமூக வலைதளப் பதிவுகள் வைரல்!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து தொடர்பான தகவல்கள் மற்றும் அதனைத்...

10 11
சினிமாபொழுதுபோக்கு

‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியீட்டில் தொடரும் சிக்கல்: ஓடிடி ஒப்பந்தம் ரத்தானதாகத் தகவல்!

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள அவரது இறுதித் திரைப்படமான ‘ஜன நாயகன்’...

07 11
பொழுதுபோக்குசினிமா

துபாய் சிக்கலில் இருந்து மீண்ட அஜித் குமார்: பாதுகாப்பாக சென்னை வந்தடைந்தார்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக வான்வெளிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு துபாயில்...