tamilni 408 scaled
சினிமாபொழுதுபோக்கு

தங்கச்சினா அவ்வளவு பாசமா? மாயாவுக்கு இப்படியொரு முகம் இருக்கா?

Share

தங்கச்சினா அவ்வளவு பாசமா? மாயாவுக்கு இப்படியொரு முகம் இருக்கா?

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். அதில் ஒருவர் தான் நடிகை மாயா. இவர் ஒரு மேடை நாடக நடிகர். அத்துடன் மேடை நாடகங்களில் நடிப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர்.

மேலும், மாயா ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபல படுத்திய படம் என்றால் அது கண்டிப்பாக கமல் நடித்த விக்ரம் திரைப்படம் தான். லியோ படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கான இறுதி போட்டியில், அர்ச்சனாவும், மாயாவும் தான் அதிகமாக காணப்பட்டார்கள். இவர்கள் இருவருக்குமே PR டீம் இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது.

எனினும், இறுதியில் பிக் பாஸ் டைட்டில் வின்னராக அர்ச்சனா தான் வெற்றி பெற்றார். ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த மாயாவுக்கு தான், மேள தளத்துடன் சிறப்பாக வரவேற்ப்பு கொடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், தற்போது மாயாவின் வீடியோக்கள் மீண்டும் வைரலாகி வருகின்றது. அதன்படி அவர் தனது சகோதரியுடன் செய்த ரீலிஸ் ஒன்று வைரலாகி உள்ளது.

அதில், தங்கச்சி என்றா அவ்வளவு பாசமா? என கேட்டு, ரொம்ப பாசம் தான்.. என் மேல தான்.. அவ உயிரே நான் தான் தெரியுமா? என்ற பாடலுக்கு ரீலிஸ் செய்துள்ளார்கள். தற்போது குறித்த ரீலிஸ் வைரலாகி உள்ளது.

Share
தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...