tamilni 407 scaled
சினிமாபொழுதுபோக்கு

பிக் பாஸ் அர்ச்சனாவுக்கு அடித்த பேரதிஷ்டம்! புத்தம் புதிய சொகுசு கார் வெற்றி பரிசாம் ?

Share

பிக் பாஸ் அர்ச்சனாவுக்கு அடித்த பேரதிஷ்டம்! புத்தம் புதிய சொகுசு கார் வெற்றி பரிசாம் ?

விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி அளவிற்கு பிரம்மாண்டமான வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி எதுவும் இல்லை என்பது சிறப்பான விடயம் ஆகும்.

அப்படிபட்ட நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது. குறித்த நிகழ்ச்சி 7வது சீசன் வெற்றியாளராக அர்ச்சனா தேர்வு செய்யப்பட்டு பிரம்மாண்ட மேடையில் அறிவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், பிக் பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா சொகுசு கார் ஒன்றை வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

20 லட்சம் மதிப்புள்ள குறித்த காரில், அனைத்து வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளதாம்.

பிக்பாஸ் 7வது சீசன் வெற்றியாளராக அர்ச்சனா சொகுசு கார் வெற்றி பரிசு ஆக பெற்று உள்ளார். அத்துடன் பிக்பாஸ் வீட்டில் இருந்ததுக்கான சம்பளமாக 17 இலட்சம் பணத்தை பெற்று உள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஊடக 50 இலட்சம் பணத்தை வெற்றி பரிசாக பெற்று உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

Untitled 26
பொழுதுபோக்குசினிமா

விஜய் எனது தம்பி; ஆனால் போட்டி திமுக – அதிமுக இடையேதான்: சுந்தர் சி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது...