Bigboss season 5 – வெளியாகிறது புரொமோ!

Bigboss season 5 - வெளியாகிறது புரொமோ!

Bigboss season 5 - வெளியாகிறது புரொமோ!

Bigboss season 5 – வெளியாகிறது புரொமோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி அனைவைரையும் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ்.

ஒவ்வொரு வருடமும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. இதன் அடுத்த சீசன் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், இந் நிகழ்ச்சி குறித்த எதிர்பார்ப்புக்கள் மக்கள் மத்தியில் அதிகமாகியுள்ளது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்து வருவதோடு, பிக்பாஸ் வீட்டின் வேலைகளும் நடந்துவருகின்றன.
இந்நிலையில் பிக்பாஸ் 5வது சீசனின் புரொமோவை இந்த வாரத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வாரம் எடுக்கப்படும் பிக்பாஸ் சீசன் 5 புரொமோ ஓகஸ்ட் 27ம் தேதி மாலை 7 மணியளவில் வெளியாகும் என பிக்பாஸ் குழு தரப்பில் இருந்து செய்தி கசிந்துள்ளது.

 

 

 

Exit mobile version