24 660f66c6b58c7
சினிமாபொழுதுபோக்கு

திருமணமான இயக்குனரை காதலித்த நடிகை பானுப்ரியா.. விவகாரத்தில் முடிந்த திருமணம்

Share

திருமணமான இயக்குனரை காதலித்த நடிகை பானுப்ரியா.. விவகாரத்தில் முடிந்த திருமணம்

நடிகை பானுப்ரியா 1998ஆம் ஆண்டு ஆதர்ஷ் கவுசல் என்கிற வெளிநாட்டை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன ஒரே வருடத்தில் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தன்னுடைய ஒரு வயது மகளுடன் சென்னைக்கு வந்துவிட்டாராம்.

இந்த நிலையில், ஆதர்ஷ் கவுசல் உடன் திருமணத்திற்கு முன் மூத்த இயக்குனர் வம்சி என்பவரை காதலித்து வந்துள்ளார் பானுப்ரியா. ஆனால், அந்த காதல் திருமணத்தில் முடியவில்லை. அதுகுறித்து இயக்குனர் வம்சி பேசியுள்ளார்.

திரையுலகில் மிகவும் பிரபலமான இயக்குனராக இருந்த வம்சியின் இயக்கத்தில் வெளிவந்த பல படங்களில் பானுப்ரியா நடித்துள்ளாராம். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது.

இயக்குனர் வம்சி ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளவர் என்பதை அறிந்தும் அவரை காதலித்துள்ளாராம் பானுபிரியா. இயக்குனர் வம்சியும் பானுப்பிரியாவுடன் தனது இரண்டாவது திருமணத்திற்கு தயாராகிவிட்டாராம்.

ஆனால், பானுப்ரியாவின் பெற்றோர்கள் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லையாம். காரணம் வம்சி ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனர் என்பது தான். இதனால் இருவருக்கும் திருமணம் நடக்கவில்லை.

Share
தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...