நடிகர் விஜய்யின் 65-வது படமான ’பீஸ்ட்’ திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியிருந்தார்.
அனிருத் இசையமைத்திருந்த பீஸ்ட் படத்தில் நடிகையாக பூஜா ஹெக்டே அபர்ணா தாஸ், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்நிலையில், பீஸ்ட் திரைப்படம் வெளியாகி இத்தனை மாதங்களுக்கு பிறகும் அரபிக் குத்து பாடல் சாதனை படைத்திருக்கிறது.
இது யூடியூப்-ல் தளத்தில் அரபிக் குத்து வீடியோ உலகளவில் No.1 மியூசிக் வீடியோ என சாதனை படைத்திருக்கிறது.
#CinemaNews