அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவான யானை திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியானது.
இந்த திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 4 கோடி ரூபாய் வசூல் செய்தாக கூறப்படுகின்றது.
இதன்படி வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் சேர்த்து இந்த படம் உலகம் முழுவதும் 9 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் 4.5 கோடியும், தமிழ்நாட்டுக்கு வெளியே இந்தியா மற்றும் உலக நாடுகளில் 4.5 கோடி என மொத்தம் ஒன்பது கோடி வசூலித்துள்ளது.
இன்னும் இந்த படத்துக்கு ரசிகர்களின் கூட்டம் திரையரங்குகளில் அதிகம் இருப்பதால் இந்த படம் அருண்விஜய்க்கு பெருமையை தேடிந்துள்ளது.
#cinema #arunvijay #yaanai