10 25
சினிமாபொழுதுபோக்கு

எலிமினேட் ஆன அர்னவ்.. கட்டிப்பிடித்து கதறிய அன்ஷிதா! பிக் பாஸ் வீடே ஷாக்

Share

எலிமினேட் ஆன அர்னவ்.. கட்டிப்பிடித்து கதறிய அன்ஷிதா! பிக் பாஸ் வீடே ஷாக்

பிக் பாஸ் 8ம் சீஸனின் மூன்றாவது எலிமினேஷன் ஆக அர்னாவ் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். அவர் அதிகம் யாருடனும் பேசவில்லை என தொடர்நது அவர் மீது குற்றச்சாட்டு இருந்த நிலையில் எலிமினேட் ஆகி இருக்கிறார்.

இந்த வார நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் ஒவ்வொருவராக விஜய் சேதுபதி காப்பாற்றிக்கொண்டே வந்தார். இறுதியில் தர்ஷா குப்தா, முத்து மற்றும் அர்னாவ் ஆகியோர் எஞ்சி இருந்தனர்.

அதில் அர்னாவ் வெளியேற்றப்படுவதாக கார்டை காட்டி அறிவித்தார் விஜய் சேதுபதி.

அர்னாவ் எலிமினேஷன் என அறிவித்ததும் அன்ஷிதா கதறி அழ தொடங்கிவிட்டார். அவர் அர்னாவ்வை கட்டிப்பிடித்து நீண்ட நீரம் கண்ணீர் விட்டார்.

மேலும் அர்னாவ் அதிகம் கோபமாக trophyயை உடைத்துவிட்டு வெளியே செல்லும்போது அன்ஷிதா இன்னும் அதிகம் அழ தொடங்கிவிட்டார். சுனிதா உள்ளிட்ட மற்றவர்கள் அவருக்கு ஆறுதல் கூறினார்கள்.

Share
தொடர்புடையது
17 10
சினிமா

23 ஆண்டுகள்.. நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். கோலிவுட் சினிமாவில் துவங்கிய இவருடைய பயணம் தற்போது...

18 10
சினிமா

மீண்டும் கெனிஷாவுடன் ஜோடியாக வந்த நடிகர் ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. தனக்கு விவாகரத்து வேண்டும்...

20 11
சினிமா

பூஜா ஹெக்டேவை கலாய்த்தாரா நடிகை பிரியா ஆனந்த்

சினிமாவில் பொதுவாக ஹீரோயின்கள் என்றாலே வெள்ளையாக தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி ஆகிவிட்டது....

19 10
சினிமா

விஜய்யை தொடர்ந்து ரஜினியுடன் இணையும் ஹெச். வினோத்

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்காகியுள்ள இயக்குநர்களில் ஒருவர் ஹெச். வினோத். இவர் இயக்கத்தில்...