tamilnaadi 40 scaled
சினிமாபொழுதுபோக்கு

ஆண் நண்பருடன் சேர்ந்து பார்க்க கூடாததை பார்தேன்!! நடிகை அபர்ணா தாஸ்

Share

ஆண் நண்பருடன் சேர்ந்து பார்க்க கூடாததை பார்தேன்!! நடிகை அபர்ணா தாஸ்

மலையாள படங்களில் நடித்து வந்த அபர்ணா தாஸ், விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார்.

இதைத்தொடர்ந்து அபர்ணா தாஸ் டாடா படத்தில் கவினுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அபர்ணா தாஸ் கொடுத்து பழைய பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதில் அவர் கூறுகையில், ” ஒரு முறை என் ஆண் நண்பருடன் சேர்ந்து தெரியாமல் தப்பான படத்திற்கு சென்றுவிட்டோம். அது பையன் கூட பார்க்க முடியாத படம். அந்த ஆண் நண்பர் என்னுடைய ஸ்கூல் பிரண்ட்ஸ். நான் பார்த்த அந்த படம் என்ன படம் என்று இப்போது சொல்ல முடியாது” என அபர்ணா தாஸ் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Screenshot 2026 04 09 222850
செய்திகள்சினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படக் கசிவு: ரஜினிகாந்த், கமல்ஹாசன் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் இறுதித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை...

Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...