tamilni 246 scaled
சினிமாபொழுதுபோக்கு

விக்ரம் மகன் துருவ் விக்ரமுடன் கைகோர்க்கும் தனுஷ் பட நடிகை

Share

விக்ரம் மகன் துருவ் விக்ரமுடன் கைகோர்க்கும் தனுஷ் பட நடிகை

துருவ் விக்ரம் நடிப்பில் கடைசியாக மகான் திரைப்படம் வெளிவந்தது. இதன்பின் அவர் நடிப்பில் எந்த ஒரு திரைப்படமும் வெளிவரவில்லை.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க கமிட்டான துருவ் விக்ரம், அப்படத்திற்காக கபடி பயிற்சியை மேற்கொண்டு வந்தார். சில காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போய் கொண்டே இருந்தது.

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கவுள்ளது. ஆம், மாமன்னன், வாழை ஆகிய இரு திரைப்படங்களை முடித்துவிட்டு, துருவ் விக்ரம் படத்திற்கு மாரி செல்வராஜ் வந்துள்ளார்.

இப்படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ள நிலையில், படத்தின் கதாநாயகி குறித்து அறிவித்துள்ளனர். இப்படத்தில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் தான் கதாநாயகியாக நடிக்கிறார்.

பா. ரஞ்சித் மற்றும் Applause நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
13 17
சினிமாபொழுதுபோக்கு

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நடிகர் அஜித்: ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ்’ பெயரில் புதிய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது திரைத்துறையில்...

24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...

22 14
பொழுதுபோக்குசினிமா

மும்பையிலுள்ள இரண்டு சொகுசு வீடுகளை விற்பனை செய்தார் நடிகர் பிரபுதேவா: ரூ. 14.80 கோடிக்கு ஒப்பந்தம்!

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் எனப் பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா, தற்போது தென்னிந்திய மற்றும் பாலிவுட்...