24 662b84ed5bea3
சினிமாபொழுதுபோக்கு

ஒரே நேரத்தில் 10 ஆண்களுடன் முத்தம்!! பிரபல நடிகை வேதனை

Share

ஒரே நேரத்தில் 10 ஆண்களுடன் முத்தம்!! பிரபல நடிகை வேதனை

ஹாலிவுட் சினிமாவில் பிரபல நடிகை வலம் வந்துகொண்டு இருப்பவர் தான் நடிகை அன்னே ஹாத்வே.

ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் நடிகையான இவர், அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பல ஷாக்கிங் தகவலை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “நடிகர் நடிகைகள் இடையே கெமிஸ்ட்ரி ஒர்க்-அவுட் ஆகுவதற்கு படப்பிடிப்பு போவதற்கு முன்பே இருவரும் சகஜமாக பழகிக் கொள்ளுமாறு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கூறுவார்கள்”.

“மேக்-அவுட் எனப்படும் அந்த நடைமுறையில் தவறு இல்லை என்றாலும் 2000 களில் நான் சினிமாவில் நடிக்க வந்த சமயத்தில் ஒரே நேரத்தில் 10 ஆண்களுக்கு முத்தம் கொடுத்தேன். அந்த விஷயம் எனக்கு மிகவும் சங்கடத்தை கொடுத்தது. வாய்ப்பு கிடைக்காமல் போய்விடுமோ பயத்தில் அதை செய்துவிட்டேன் ” என்று அன்னே ஹாத்வே கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...