டீஸரில் கலக்கும் ரஜினி- அண்ணாத்த டீஸரை பார்வையிட வேண்டுமா? Thaaraga 4 வருடங்கள் ago சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படத்தின் டீஸர் வெளியானது. டீஸர் வெளியான சில நிமிடங்களில் அதிக பார்வையாளர்களை குவித்தது. அண்ணாத்த டீஸரை பார்வையிடுங்கள்.