why this kolaveri director anirudh announces first ever indian concert tour 0001
சினிமாபொழுதுபோக்கு

முதன் முறையாக மலையாளத்தில் அறிமுகமாகும் அனிருத் ! ரசிகர்களை மகிழ்ச்சி

Share

அனிருத் முதன் முறையாக மலையாள படம் ஒன்றில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது, மலையாளத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நிவின் பாலி இயக்குனர் ஹனீஃப் அடேனி இயக்கத்தில் படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் அனிருத் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

#Aniruth #Malayalam

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 68f3023b64ad4
பொழுதுபோக்குசினிமா

‘டூட்’ திரைப்படத்தின் முதல் நாள் உலகளாவிய வசூல்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான ‘டூட்’ (Dude) திரைப்படம் தற்போது கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. விமர்சகர்கள்...

images 5
பொழுதுபோக்குசினிமா

இயக்குநர் அட்லீ: ரூ. 800 கோடி படத்திற்கு நடுவே ரூ. 150 கோடியில் பிரம்மாண்ட விளம்பரப் படம்!

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் சிஷ்யனாக அறிமுகமாகி, ‘ராஜா ராணி’ என்ற மாபெரும் வெற்றிப் படத்தை இயக்கி,...

image 1000x630 6 1
பொழுதுபோக்குசினிமா

இதுதான் பெயர் மாத்துற லட்சணமா? அரோராவின் நடவடிக்கையால் தோழி ரியா வேதனை!

‘பிக் பாஸ் தமிழ்’ நிகழ்ச்சி மிகவும் சீரழிந்துள்ளதாகப் பலரும் விமர்சித்து வரும் நிலையில், அதில் போட்டியாளராக...

image 1000x630 4
பொழுதுபோக்குசினிமா

‘காந்தாரா சாப்டர் 1’ திரைப்படம்: இரண்டு வாரங்களில் ரூ.717.50 கோடிக்கும் மேல் வசூல்

2022 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகித் தென்னிந்திய மொழிகளில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘காந்தாரா’ திரைப்படத்தின்...