மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை அமலா பால் அங்கு நீச்சல் உடையில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார்.
இந்தநிலையில் தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருக்கும் அமலாபால் அங்கு எடுத்துக் கொண்ட தனது நீச்சல் உடை கவர்ச்சி புகைப்படங்கள் அடங்கிய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து லைக்குகளை குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
#Amalapaul