நடிகை அமலாபால் சமீபத்தில் மாலத்தீவு சென்ற நிலையில் அவ்வப்போது அங்கு இருந்தபடி புகைப்படங்களை வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.
சற்றுமுன் வித்தியாசமான கிளாமர் உடையில் இருக்கும் புகைப்படத்தை தனது சமூகவலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
அந்த புகைப்படத்துடன் என்னுடைய பயிற்சியாளர் பீஸ் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த கிளாமர் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.
தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
#Amalapaul
2 Comments